1மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.நீதி 25:15 நியா 8:1-3 1சாமு 25:21-33 1சாமு 25:18 1சாமு 10:12 1சாமு 28:25 1சாமு 29:22 நியா 12:3-6 1சாமு 25:10 1சாமு 25:11 1சாமு 25:21 1சாமு 25:22 2சாமு 19:43 1இரா 12:13-16 2ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.நீதி 15:23 நீதி 15:28 நீதி 12:23 நீதி 13:16 நீதி 16:23 நீதி 25:11 நீதி 25:12 சங் 45:1 பிரச 10:12 பிரச 10:13 ஏசா 50:4 3கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.நீதி 5:21 2நாளா 16:9 யோபு 34:21 யோபு 34:22 எரே 16:17 எரே 23:24 எரே 32:19 எபிரெ 4:13 4ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.நீதி 12:18 நீதி 16:24 மல்கி 4:2 5மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.நீதி 10:1 நீதி 13:1 நீதி 13:18 1சாமு 2:23-25 2சாமு 15:1-6 1நாளா 22:11-13 1நாளா 28:9 1நாளா 28:20 6நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.நீதி 15:16 நீதி 8:21 நீதி 13:22 நீதி 21:20 சங் 112:3 எபிரெ 11:26 7ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.சங் 37:30 சங் 45:2 சங் 51:13-15 சங் 71:15-18 சங் 78:2-6 சங் 119:13 பிரச 12:9 பிரச 12:10 உன்ன 4:11 மத் 10:27 மத் 28:18-20 மாற் 16:15 அப் 18:9 அப் 18:10 ரோம 10:14-17 ரோம 15:18-21 எபே 4:29 2தீமோ 2:2 8துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.நீதி 21:27 நீதி 28:9 ஏசா 1:10-15 ஏசா 61:8 ஏசா 66:3 எரே 6:20 எரே 7:21-23 ஆமோ 5:21 ஆமோ 5:22 யோவா 4:24 9துன்மார்க்கருடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.நீதி 4:19 நீதி 21:4 நீதி 21:8 சங் 1:6 சங் 146:8 சங் 146:9 மத் 7:13 எரே 44:4 ஆபகூ 1:13 10வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.நீதி 12:1 நீதி 13:1 நீதி 23:35 1இரா 18:17 1இரா 21:20 1இரா 22:8 யோவா 3:20 யோவா 7:7 11பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?நீதி 27:20 யோபு 26:6 சங் 139:8 வெளிப் 1:18 12பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.நீதி 15:10 நீதி 9:7 நீதி 9:8 ஆமோ 5:10 யோவா 3:18-21 யோவா 7:7 2தீமோ 4:3 13மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.நீதி 15:15 நீதி 17:22 2கொரி 1:12 14புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.நீதி 1:5 நீதி 9:9 1இரா 3:6-12 சங் 119:97 சங் 119:100 அப் 17:11 2பேது 3:18 15சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.ஆதி 37:35 ஆதி 47:9 சங் 90:7-9 16சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.நீதி 16:8 நீதி 28:6 சங் 37:16 1தீமோ 6:6 17பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.நீதி 17:1 நீதி 21:19 சங் 133:1-3 பிலிப் 2:1 1யோவா 4:16 18கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.நீதி 10:12 நீதி 26:21 நீதி 28:25 நீதி 29:22 2சாமு 19:43 2சாமு 20:1 யாக் 3:14-16 19சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.நீதி 22:5 நீதி 22:13 நீதி 26:13 எண் 14:1-3 எண் 14:7-9 20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.நீதி 10:1 நீதி 23:15 நீதி 23:16 நீதி 29:3 1இரா 1:48 1இரா 2:9 1இரா 5:7 பிலிப் 2:22 21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.நீதி 10:23 நீதி 14:9 நீதி 26:18 நீதி 26:19 22ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.நீதி 11:14 நீதி 20:18 பிரச 8:6 23மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!நீதி 12:14 நீதி 16:13 நீதி 24:26 நீதி 25:11 நீதி 25:12 எபே 4:29 24கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.நீதி 6:23 சங் 16:11 சங் 139:24 எரே 21:8 மத் 7:14 யோவா 14:6 25அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.நீதி 12:7 நீதி 14:11 யோபு 40:11-13 சங் 52:1 சங் 52:5 சங் 138:6 ஏசா 2:12 தானி 5:20 1பேது 5:5 26துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.நீதி 6:16-19 நீதி 24:9 எரே 4:14 மத் 15:19 27பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.நீதி 1:19 நீதி 11:19 நீதி 11:29 நீதி 20:21 உபா 7:26 யோசு 6:18 யோசு 7:11 யோசு 7:12 யோசு 7:24 யோசு 7:25 1சாமு 8:3-5 2இரா 5:27 ஏசா 5:8-10 எரே 17:11 ஆபகூ 2:9-11 சகரி 5:3 சகரி 5:4 28நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.நீதி 15:2 நீதி 16:23 1இரா 3:23-28 பிரச 5:2 பிரச 5:6 1பேது 3:15 29துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.சங் 10:1 சங் 34:16 சங் 73:27 சங் 138:6 மத் 25:46 எபே 2:12 எபே 2:13 30கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.நீதி 13:9 எஸ்றா 9:8 பிரச 11:7 வெளிப் 21:23 வெளிப் 22:5 31ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.நீதி 15:5 நீதி 1:23 நீதி 9:8 நீதி 9:9 நீதி 13:20 நீதி 19:20 நீதி 25:12 ஏசா 55:3 32புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.நீதி 1:24-33 நீதி 5:11 நீதி 5:12 நீதி 8:33-36 சங் 50:17 எபிரெ 12:15 33கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.நீதி 1:7 நீதி 8:13 யோபு 28:28 சங் 34:11 சங் 111:10