வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 70

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனே, என்னை மீட்டருளும்! தேவனே விரைந்து எனக்கு உதவும்!
2ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்!
3ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள். அவர் கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.
4உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.
5நான் ஏழையான, உதவியற்ற மனிதன். தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்! தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். மிகவும் தாமதியாதேயும்!
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.