வேதாகமத்தை வாசி

Click to Subscribe

யோபு 25

                   
புத்தகங்களைக் காட்டு
1சூகியனான பில்தாத் பதிலாக:
2“தேவனே அரசாள்பவர். ஒவ்வொரு மனிதனையும் அவருக்கு பயந்து மதிக்கச் செய்கிறார். தேவன் தமது உன்னதமான இடத்தில் சமாதானமாக வைக்கிறார்.
3அவரது நட்சத்திரங்களை எவரும் எண்ண முடியாது. தேவனுடைய வெளிச்சம் எல்லோர்மேலும் உதிக்கிறது.
4தேவனுக்கு முன்பாக நீதிமான் யார் இருக்க முடியும்? மனித இனத்தில் ஒருவனும் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது.
5தேவனுடைய கண்களுக்கு சந்திரன் தூய்மையானதோ ஒளியுடையதோ அல்ல. நட்சத்திரங்களும் அவருடைய பார்வையில் தூயவை அல்ல.
6ஜனங்கள் இன்னும் தூய்மையில் குறைந்தவர்கள். பூச்சியைப் போன்றும், புழுக்களைப் போன்றும் பயனற்றவர்கள்!” என்றான். யோபு பில்தாதுக்குப் பதில் தருகிறான்
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.