1தெசலோனிக்கேயர் 5:19-21 - BSI
19
ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
20
தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.
21
எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.