1தெசலோனிக்கேயர் 5:16-18 - BSI
16
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
17
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
18
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.