உபாகமம் 14:15-18 - BSI
15
தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும்,
16
ஆந்தையும், கோட்டானும், நாரையும்,
17
கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும்,
18
கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே.