புலம்பல் 3:53-55 - BSI
53
காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லைவைத்தார்கள்.
54
தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.
55
மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டேன்.