புலம்பல் 3:52-54 - BSI
52
முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப்போல வேட்டையாடினார்கள்.
53
காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லைவைத்தார்கள்.
54
தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.