சங்கீதம் 124:1-3 - BSI
1
மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,
2
கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,
3
அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.