நெகேமியா 7:19-21 - BSI
19
பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்.
20
ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர்.
21
எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் புத்திரர் தொண்ணூற்று எட்டுப்பேர்.