1நாளாகமம் 14:4-7 - BSI
4
எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
5
இப்கார், எலிசூவா, எல்பெலேத்,
6
நோகா, நெப்பேக், யப்பியா,
7
எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.