ERV

சங்கீதம் அத்தியாயம் 70
தேவனே, என்னை மீட்டருளும்! தேவனே விரைந்து எனக்கு உதவும்!
ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்!
ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள். அவர் கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.
உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.
நான் ஏழையான, உதவியற்ற மனிதன். தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்! தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். மிகவும் தாமதியாதேயும்!