Holon
யோசுவா 15:51
கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று.
1நாளாகமம் 6:58
ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
Hilen
யோசுவா 12:13
தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,
யோசுவா 15:49
தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,