தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! பெயருக்கு ஏற்றவாறு வேதாகம ஆய்வு புத்தகங்கள், கட்டுரைகள், கள்ள உபதேசத்திற்கு வேதபூர்வமான பதில்கள், கிறிஸ்தவ பாடல் பிறந்த கதைகள், பொன்மொழிகள், மற்றும் வேதாகம கேள்வி-பதில்கள் முக்கியமாக சீர்திருத்த சத்தியங்கள் இவை அனைத்தும் தமிழ் கிறிஸ்தவ உறவுகளின்! நன்மையை கருதி நாங்கள் இந்த இணையதளத்தில் தொகுத்து இலவசமாகவே வழங்கிறோம். எனவே இவைகளினால் பயனடையுங்கள் உங்களுடைய சபை விசுவாசிகளுக்கு பகிருங்கள்! இந்த உன்னத ஊழியத்திற்காக ஜெபியுங்கள்.