தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்

முகப்பு> களஞ்சியம்> கேள்வி பதில்கள்

வேதத்தைக்குறித்து அல்லது கிறிஸ்தவ விசுவாசத்தைக்குறித்து வாசகர்களுக்கு எழும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை எங்களுக்கு அனுப்பினால் அதற்கான பதில்களை அல்லது விளக்கங்களை தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிடுவோம். கேள்விகள் அல்லது சந்தேகங்களை தொடர்புக்கொள்ளல் படிவம் மூலமாகவோ அல்லது info@truthintamil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

கேள்வி-பதில்கள்

  1. இப்போதெல்லாம் நிறைய ஊழியர்கள் பிரசங்கிக்கும்போது வேத புத்தகத்தை கையில் எடுப்பதில்லை. மடிக்கணிணி அல்லது செல்லிடப்பேசி மூலமாக வேத வசனத்தை வாசித்து பிரசங்கிக்கிறார்கள். இது சரிதானா?
  2. இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லுவது சரியா?
  3. இப்பொழுது இந்தியா முழுவதும் அரசாங்கத்தால் கட்டாயப்படுட்த்தப்படுகிற ஆதார் அடையாள அட்டை அந்திக்கிறிஸ்துவின் செயலாகக் கருதலாமா? விசுவாசிகள் நாம் அதை எடுக்க வேண்டுமா?
  4. அப்போஸ்தலர் என்று தன் பெயருக்கு முன் சில ஊழியர்கள் குறிப்பிடுகிறார்களே இது சரியா?
  5. எது சரியான ஆவியின் நிறைவு?
  6. ​முழு நேரக் கிறிஸ்தவப் பணிக்கு அழைப்பு கட்டாயம் தேவையா?
  7. ​அந்நியபாஷை பற்றிய கேள்விகள்.
  8. ​விக்கிரகப் படையலைக் கிறிஸ்தவன் சாப்பிடலாமா?
  9. ஆராதனை என்றால் என்ன?