தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்

முகப்பு> களஞ்சியம்> கட்டுரைகள்

கட்டுரைகள்

ஆவிக்குரியவர்களின் அடையாளங்கள் என்ன?

நீங்கள் ஆவிக்குரியவர்களா என்பதை ஆராய்ந்து பாருங்கள்....

வித்தியாசமான இரத்த சாட்சி

வேதத்தை வாசித்ததற்காக கொல்லப்பட்ட வாலிபனின் சாட்சி....

மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா?

இன்றைக்குத் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைந்துக்கொள்பவர்களில் 95% சதவீதத்திற்கும் மேற்படவர்கள் இன்னும் இரட்சிக்கப்படவில்லை...

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று சந்தேகத்துடன் வாழ்பவர்களுக்கு பதில் சொல்லும்விதமாக....

உங்கள் பிள்ளைகள் எப்படி?

இன்றைக்கு கிறிஸ்தவ பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கிறிஸ்துவுக்குள் வளர்க்கிறதில்லை. உங்கள் பிள்ளைகள் உலகத்தோடு ஒத்த வேஷம் தரித்திருக்கிறார்களா?

வேதப்புத்தகத்தின் தனிச்சிறப்புகள்...

உலத்திலுள்ள மற்ற புத்தகங்களிலிருந்து நம்முடைய பரிசுத்த வேதப்புத்தகம் எந்த வகையில் சிறப்புள்ளது என்பதை பற்றி அறிந்துக்கொள்ள....

வேதத்தை தியானிக்கும் வழிமுறைகள்

வேதப்புத்தகத்தை தியானிக்கும்பொழுது கவனத்தில்கொள்ள வேண்டியவைகளைப் பற்றி அறிந்துகொள்ள....

கிறிஸ்தவ தொலைக்காட்சிகள்!

இன்றைக்கு தமிழகக் கிறிஸ்தவ தொலைக்காட்சிகளில் வரும் செய்திகள் 99.9% கள்ள உபதேசமே! விழித்திருங்கள்!

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்!

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம் உங்களுக்கு ஆசீர்வாதத்தையல்ல... சாபத்தையே கொண்டுவரும்!

தலைவர்கள்... அன்றும்... இன்றும்...

இன்றையத் திருச்சபைகளிலேயும், ஊழிய ஸ்தாபனங்களிலேயும் உள்ள தலைவர்கள் பற்றாக்குறைக்குள்ள காரணங்கள் என்ன? தேவனால் அழைக்கப்படாத பலர் இன்று அந்த பதவிகளை வகிக்கிறார்கள்!

அபிஷேகம்

இன்றைக்கு ஆவியின் அபிஷேகம் என்று உபதேசித்துக் கொண்டிருக்கும் பெந்தேகோஸ்தே சபைகளின் போதனையைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?

திரித்துவம்

திரியேக தேவனை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள....

உங்களால் தான் நாங்கள் கெட்டோம்!

கள்ள போதகர் ஒருவர் நரகத்திலிருந்து எழுதிய கடிதம்.... வாசியுங்கள்... விழிப்படையுங்கள்!

யாருக்காய் வாழ்கிறாய் நீ?

நீங்கள் யாருக்காக இந்த உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதைக் கண்டறிய தொடர்ந்து வாசியுங்கள்.

திருமணமாகியும் குழந்தை இல்லாதவர்களுக்கான செய்தி

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தையில்லை என்று ஏங்கிக்கொண்டிருக்கிறீர்களா? வேதத்தின் அடிப்படையில் தெளிவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

தசமபாகம் - ஒரு நீதிமன்ற வழக்கு

இன்றைக்கு விசுவாசிகள் தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி மிரட்டும் போதனைகளைக்கேட்டு, பயந்து, அரண்டுபோய் இருக்கும் விசுவாசிகளின் கண்களைத் திறக்க....

மாறுவேடம்...

இன்றைக்கு பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தாங்கள் எப்படி இல்லையோ, அப்படி நடித்துக்கொண்டிருக்கிறார்கள்! நீங்கள் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரியாமல் இருக்கிறீர்களா என்பதை சோதித்துப்பாருங்கள்...

பாவ மன்னிப்பைப்பற்றி...

இயேசு கிறிஸ்து கொடுக்கும் இலவச பாவ மன்னிப்பைப்பற்றி அறிந்துக்கொள்ள...

யோகா - ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்

யோகா குறித்து கிறிஸ்தவர்களுக்கான ஒரு விழிப்புணர்வு கட்டுரை.

கிறிஸ்தவமும், முதலாளித்துவமும், கார்பரேட் திருச்சபைகளும்…

மெகா கார்பரேட் திருச்சபைகள் எவ்விதம் முதலாளித்துவத்திற்கு ஒத்துப்போகின்றன என்பதையும், எவ்விதம் தேவனைவிட்டு விலகியிருக்கின்றன என்பதையும் அறிந்துக்கொள்ள வாசியுங்கள்...